இதோ துவங்கிவிட்டது
என் முதல் தொலைதூரப்பயணம்
என் இனிய தோழிகளுடன்..
முன் இருந்த
சிறு தயக்கம்
சிறு பயம்
அனைத்தையும் தொலைத்து
மனதில்
மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் மட்டுமே சுமந்து
தொடங்கியது அந்த இனிய பயணம்
சொர்க்கத்தின் வாசலைத் தேடி..
Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft