skip to main | skip to sidebar
நிலா
RSS

Vairamuthu's amazing lines


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே 
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான் 
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி 

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு  சில  நிமிடம்
கட்டி  அணைத்தபடி  கண்ணீரில்  சில நிமிடம்
இலக்கணமே  பாராமல்
எல்லா  இடங்களிலும்  முத்தங்கள்  விதைத்த  மோகத்தில்  சில நிமிடம்



எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா  அது  பகல  அதை  பற்றி  அறியவில்லை
யார்  தொடங்க ? யார் முடிக்க ? ஒரு  வழியும்  தோன்றவில்லை
இருவருமே  தொடங்கிவிட்டோம்  இது  வரைக்கும்  கேள்வி  இல்லை 

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் 

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி 






Newer Post Older Post Home

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ▼  March (14)
        • A perfect dream
        • கனவில் மட்டும் காதலை சொல்லும் கள்வனே என்றேனும...
        • உன் கையணைப்பின் சுகத்தில் மூழ்கி இருந்ததொரு நி...
        • என் மனம் வாடியபோதெல்லாம் உற்ற தோழனாய் இருந்த நீ...
        • என் மௌனங்களை கவிதையாய் மொழிபெயர்க்கிறேன்.. அப...
        • கொடுத்துப் பெறுவதில் இத்தனை சுகமா.. மழைத் துளி...
        • மழைக்கால இரவில் நிலவொளியில் உன் கை அணைப்பில் ...
        • ஆயிரம் கதைகள் சொல்ல துடிக்கும் நாவை ஒரு நொடியி...
        • நான்.. உன்னை உனக்காகவே நேசிக்கிறேன் .. உன்...
        • Just a Fantasy??
        • Vairamuthu's amazing lines
        • அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடிய...
        • And I hate you too..
        • I miss you :(
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft