skip to main | skip to sidebar
நிலா
RSS

A perfect dream


Cool Wind
Music of Raindrops falling on Water
Sweet smell raising from the Mud 
Romantic song
And YOU!!!






கனவில் மட்டும்
காதலை சொல்லும்
கள்வனே
என்றேனும்
நனவில் சொல்வாயா?

உன் கண்களில் காதலை கண்ட அந்த ஓர் நொடி
அது கனவா நனவா
இன்று வரை புரியவில்லை
ஏனெனில்
உன்னால் மட்டுமே
ஒரு கண்ணில் காதலையும்
மறு கண்ணில் வெறுமையையும்
காட்ட முடியும்!!! 


  






உன்
கையணைப்பின் சுகத்தில்
மூழ்கி இருந்ததொரு நிமிடத்தில் தான்
என் மனதின் காதலை
முழுதாய் உணர்ந்தேன்..
உணர்ந்த நொடி
உனக்காய் மீண்டும் பிறந்தேன்..






என் மனம் வாடியபோதெல்லாம்
உற்ற தோழனாய்
இருந்த நீ
என் காதல் கருகும்போது
எங்கே போனாய்?






என் மௌனங்களை
கவிதையாய்
மொழிபெயர்க்கிறேன்..
அப்போதேனும்
என் காதல்
உனக்கு புரியுமா?






கொடுத்துப் பெறுவதில்
இத்தனை சுகமா..
மழைத் துளி தந்து
மண் வாசம் பெற்றது
குளிர்காற்று!






மழைக்கால இரவில்
நிலவொளியில்
உன் கை அணைப்பில்
என் காதலை
சொல்லத்தான் ஆசை...
ஆனால்...

உன்னை விட
சொல்லாத காதலின்
சுகத்தையும்
வேதனையையும்
மேலும் காதலிக்கிறேன்...

உன் பார்வைகளுக்காய்
உன் வார்த்தைகளுக்காய்
உன் ஸ்பரிசங்களுக்காய்
ஏங்கிய நாட்கள்..
அதன் நினைவுகள்
தரும் சுகங்களை விடவா
நீ சுகம் தந்து விட போகிறாய்..







ஆயிரம் கதைகள்
சொல்ல துடிக்கும் நாவை
ஒரு நொடியில்
மௌனமாக்கிவிடுகிறாய்
உன் பார்வையில்..






நான்..
உன்னை
உனக்காகவே
நேசிக்கிறேன் ..

உன்னிடம்
பகரமுடியாமல்
தயக்கமெனும்
பனிப் போர்வைக்குள்
தத்தளிக்கிறேன்!

இந்த
மொழி புரியா
மௌனக் கவிதையின்
பூரணத்துவத்தை
படிக்க வார்த்தையின்றி
தவிக்கிறேன்!

உன்
நிஜத்தை நேசித்து
உனக்காகவே
காத்திருக்கிறேன்!

இனி
நீயின்றி நான்
உயிர்க் கூடின்றி
ஒலிச் சிறகை மட்டுமே
விரிக்கும்
பாடற்பறவை!





Just a Fantasy??


I had a dream
with me in your arms
in a chilly night
under moon light!

May be just a fantasy
Sweet and unbelievable
Never-ending and just amazing

But no matter what
My love for you will stay
And never fade away!





Vairamuthu's amazing lines


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே 
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம்தான் 
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி 

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு  சில  நிமிடம்
கட்டி  அணைத்தபடி  கண்ணீரில்  சில நிமிடம்
இலக்கணமே  பாராமல்
எல்லா  இடங்களிலும்  முத்தங்கள்  விதைத்த  மோகத்தில்  சில நிமிடம்



எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா  அது  பகல  அதை  பற்றி  அறியவில்லை
யார்  தொடங்க ? யார் முடிக்க ? ஒரு  வழியும்  தோன்றவில்லை
இருவருமே  தொடங்கிவிட்டோம்  இது  வரைக்கும்  கேள்வி  இல்லை 

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் 

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி 







அற்புதமான காதலை 
மட்டுமல்ல 
அதை உன்னிடம் 
சொல்ல முடியாத 
அதி அற்புதமான 
மௌனத்தையும் 
நீதான் எனக்கு 
தந்தாய்.





And I hate you too..



I was fine before you
walked into my life
I hate your hair, your clothes and your style
I hate your humor, your voice and your smile
I hate everything that belongs to you Because they just remind me of you
I hate you when you don’t even care to talk at me
I hate you when you ignore the stupid me
I hate to see you because the more I see you, the more I think of you
I hate you when I wake up in the morning Because you are the first thing on my mind
I hate you when I go to bed at night Because you are always in my dreams
I hate you when I’m feeling lonely
I hate you when you’re feeling sad Because you never share with me
I hate you when I try to get close to you Because you never understand me
I hate you because no matter how hard I try I cannot get you out of my mind
I hate you because the truth is that I can’t hate you any more
I hate you because I never hate you at all
I hate you because you don’t know how much I love you





I miss you :(



Today I thought about you
and I realized something.
I felt like a part of me was missing,
and I discovered it was you.
We’re so comfortable around each other,
and we don’t have to think about
what we say, or how we say it.
I missed that today. I missed you.
I thought of the times when we
kicked back, shared our dreams, our hopes,
and plans ~ and you really listened.
I missed that today. I missed you.
Remembering your smile,
and how you made me smile ~
created a smile.
I love how being just who we are is enough.
I missed that today. I missed you.
And so, as you go through your busy day,
and I go through mine,
please know that you often cross my mind,
and I missed you today. I missed you.
 





Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ▼  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ▼  March (14)
        • A perfect dream
        • கனவில் மட்டும் காதலை சொல்லும் கள்வனே என்றேனும...
        • உன் கையணைப்பின் சுகத்தில் மூழ்கி இருந்ததொரு நி...
        • என் மனம் வாடியபோதெல்லாம் உற்ற தோழனாய் இருந்த நீ...
        • என் மௌனங்களை கவிதையாய் மொழிபெயர்க்கிறேன்.. அப...
        • கொடுத்துப் பெறுவதில் இத்தனை சுகமா.. மழைத் துளி...
        • மழைக்கால இரவில் நிலவொளியில் உன் கை அணைப்பில் ...
        • ஆயிரம் கதைகள் சொல்ல துடிக்கும் நாவை ஒரு நொடியி...
        • நான்.. உன்னை உனக்காகவே நேசிக்கிறேன் .. உன்...
        • Just a Fantasy??
        • Vairamuthu's amazing lines
        • அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடிய...
        • And I hate you too..
        • I miss you :(
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft