skip to main | skip to sidebar
நிலா
RSS

Un Ninaivugal



அருகம்புல்லின் பனித்துளியாய்
அதிகாலையில் ஏனோ
உன் நினைவுகள்...

துயில் கலைந்த நான் நிழலாய்
உன்னை தேடிய போது
நிஜங்கள் நினைவுகளை கனவென்றன...

காலை நேரத்து உறக்கம்
இன்னும் மிச்சமிருந்தது...

மனம் ஏனோ கசந்தது...
தொலைத்து விட்ட
உறக்கத்திர்ர்க்காகவும் அல்ல...
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல...

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக...

PS: Flicked from some blog





Newer Post Older Post Home

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ►  2012 (5)
      • ►  August (1)
      • ►  June (4)
    • ►  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ▼  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ▼  April (4)
        • Kannamma en kadhali
        • Excerpt from Kurundhogai
        • Un Ninaivugal
        • Trip to Mekadatu and Chunchi falls
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft