skip to main | skip to sidebar
நிலா
RSS


To fall in love with you
Was not what I wanted..
But it just happened
As normal as it can be..

My days always seem to start with your thoughts
And end with your dreams..

I wish..
I could wake up next to you every day
With the sound of your breath next to me
And the feel of your heart beating with mine..
Knowing I could never find that feeling
With anyone else.. 






என் விரலோடு
உன் விரல்
கோலமிட..

என் விழியோடு
உன் விழி
கலந்திட..

என் இதழோடு
உன் இதழ்
கவிதை பேசிட..

நம் இடையில்
செல்லக் கரடியாய்
காதல்!








யாருமற்ற தனிமையில்
தென்னங்கீற்றின் ஒரு சிறு இடைவெளியில்
தெரியும் நிலவு..

மனதினுள் ஒளிந்திருந்த
தருணங்களை நினைவூட்டியபடி..

உறக்கம் தொலைத்த விழிகளோ
முகிலினுள் மறையும் நிலவை சபித்தபடி..






பனி கொட்டும் மார்கழி இரவில்
நிலவொளியில்
யாருமற்ற தனிமையில்
நீயும் நானும்
வேகமாய் ஓடும் கடிகாரமுட்களை சபித்தபடி..






நாம் முதன்முதலில் சந்தித்தது
இதே போன்றதொரு பௌர்ணமி நாளில் தான் ..
நாம் பிரிந்ததும்
இதே போன்றதொரு பௌர்ணமி நாளில் தான்..
அந்த நிலவை தவிர யாரிடம் பகிர்வேன் உன் நினைவுகளை!





Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

    Pages

    • Home
    • சொர்க்கத்தின் வாசலுக்கு ஓர் பயணம்

    Blog Archive

    • ▼  2012 (5)
      • ▼  August (1)
        • To fall in love with you Was not what I wanted.. ...
      • ►  June (4)
        • என் விரலோடு உன் விரல் கோலமிட.. என் விழியோடு உன் ...
        • யாருமற்ற தனிமையில் தென்னங்கீற்றின் ஒரு சிறு இ...
        • பனி கொட்டும் மார்கழி இரவில் நிலவொளியில் யாருமற்ற ...
        • நாம் முதன்முதலில் சந்தித்தது இதே போன்றதொரு பௌர்ணம...
    • ►  2011 (44)
      • ►  August (5)
      • ►  July (3)
      • ►  June (7)
      • ►  May (6)
      • ►  April (9)
      • ►  March (14)
    • ►  2010 (21)
      • ►  October (5)
      • ►  August (2)
      • ►  June (1)
      • ►  May (7)
      • ►  April (4)
      • ►  March (2)
    • ►  2009 (9)
      • ►  February (9)
    • ►  2008 (3)
      • ►  August (3)
    • ►  2007 (3)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (1)

Copyright © All Rights Reserved. நிலா | Converted into Blogger Templates by Theme Craft